×

தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு

கோவை: தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள குறைகள் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

The post தொண்டாமுத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைச்சர் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thondamuthur Government Men's Higher School ,Govai ,Minister ,Anguil Maheesh ,Thondamuthur Government ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!